Tamilstar
News Tamil News

பாலில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்து வருவபர் நடிகை Urvashi Rautela.

இவர் தனது ரசிகர்களுக்காக சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் நீருக்கு பதிலாக பாலில் குளிக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை Urvashi Rautela.

மேலும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…