சினிமா நடிகைகள் அழகு சாதன பொருட்கள், உடை, அலங்காரம் என நிறைய முக்கியத்துவம் காட்டுவார்கள். அதற்காக அவர்கள் அதிகம் செலவிடுவது சாதாரனமானதல்ல.
நடிகை ஊர்வசி ரத்யுலா சமூக வலைதளத்தில் Hot Sensation எனலாம். ரசிகர்களுடன் அவ்வப்போது Chat செய்வது, போட்டோக்களை வெளியிடுவது என செய்து வருவார்.
அவர் பாடகி நேஹா கக்கரின் திருமண வரவேற்பில் அணிந்திருந்த உடையும் நகையையும் கண்டும் அனைவரும் ஆச்சர்யப்பட்டார்களாம்.
காரணம் அதன் விலை ரூ 55 லட்சம். தற்போது தங்க உடையணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதன் விலை ரூ 37 கோடியாம். அதாவது சுமார் 5 மில்லியன் டாலர்.