Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு செய்த காமெடி.. ராதிகா வெளியிட்ட வீடியோ

vadivelu-recreates-sura movie comedy

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. பல்வேறு படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். மேலும் உதயநிதி ஸ்டாலின் உடல் இணைந்து மாறி செல்வராஜ் இயக்கி வரும் படத்திலும் நடிக்கிறார்.

இந்த படங்களை தொடங்கிய தற்போது பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக்கி வரும் சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங் கலந்து கொண்டு வருகிறார். ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போதைய சூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு சுறா பட காமெடி செய்து காட்ட அதனை வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ராதிகா. இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.