தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருந்தவர் வடிவேலு, ஆனால், ஒரு சில பிரச்சனை காரணமாக அவர் படங்களில் நடிப்பதையே நிறுத்தியிருந்தார்.
இந்நிலையில் வடிவேலு டீமில் தான் சிங்கமுத்து இருந்தார், இவர்கள் கூட்டணியில் அனைத்து காமெடி காட்சிகளும் ஹிட் தான்.
மேலும், சிங்கமுத்து சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் சந்தானத்துடன் நடிக்க சென்றது வடிவேலுக்கு பிடிக்கவில்லை.
நம்ம ரூட்டை சந்தானத்திற்கு சொல்லு கொடுக்காதே என்றும் வடிவேலு சொன்னதாக சிங்கமுத்து கூறியுள்ளார்.