தமிழ் சினிமாவின முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் தன்னுடைய அயராத உழைப்பினாலும் தன்னம்பிக்கையாலும் இன்று உச்ச நடிகராக இடம் பிடித்துள்ளார்.
போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு அவர் சம்பளமாக ரூபாய் 50 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது.
இப்படத்தை தொடர்ந்து இதே கூட்டணியில் உருவாகும் வலிமை படத்திற்காக ரூபாய் 60 முதல் 70 கோடி வரை சம்பளம் வாங்கி இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.