இளம் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே தொடங்கி வேகமாக நடந்து வந்தது.
இடையில் கொரோனா வரவே படத்தின் வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டது. மத்திய அரசு சில கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதித்துள்ளது.
அதில் இருந்து பலரின் படப்பிடிப்பு நடக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் அஜித்தின் வலிமை படப்பிடிப்பும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ நீங்களே பாருங்கள்,
#Valimai Shooting Start From Today 💥
#HVinoth #Valimai pic.twitter.com/q4CYPs42ot
— Innocent Boy Senthil (@innocent_boy_sk) September 23, 2020
Eanakku Intha Shooting Spot Pic Paatha #Mankatha Theme Than Niyabagam Varuthu Victory Soon…#Valimai #Ajithkumar#YuvanShankarRaja pic.twitter.com/71znTTlssc
— VersatileStar™ (@StarVersatile) September 23, 2020