விஜய் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு ஒரு சூப்பர் தகவல் வந்தது. அதாவது விஜய்யின் மாஸ்டர் பட அப்டேட் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளதாம்.
எனவே ரசிகர்கள் தீபாவளிக்கு பட டீஸரோ, டிரைலரோ வெளியாக இருப்பது பற்றிய அறிவிப்பு தான் என கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது வலிமை அப்டேட் தான். தற்போது யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் Loading 2021 என பதிவு செய்துள்ளார்.
அவர் வலிமை படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் இப்படி ஒரு பதிவு போடவே அஜித் ரசிகர்கள் இப்பட அறிவிப்பு வருகிறதா என ஆர்வமாக உள்ளனர்.