தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக வலம் வரும் விஜயகுமார் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். சில படங்களில் நாயகியாக நடித்த இவர் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
இதனையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதன் மூலம் பிரபலமான இவர் தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து குவியும் வாய்ப்புகள ஏற்கனவே துணிக்கடை ஒன்றில் தொடங்கியுள்ள வனிதா விஜயகுமார் தற்போது பேஷன் டிசைனராக அவதாரம் எடுத்துள்ளார்.
நிகழ்ச்சியில் சிகை அலங்காரம் செய்த பெண்ணோடு ஒய்யார நடை போட்ட வனிதா விஜயகுமார் அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய புதிய பிசினஸ் பற்றி பேசியுள்ளார். மேலும் விரைவில் இதன் பிராண்ட்டை அறிவிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ரசிகர்கள் பலரும் வனிதாவுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
View this post on Instagram