Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

என் தொல்லை தாங்கல, கமல் சாரே சிரிச்சிட்டாரு – பிக் பாஸ் வீட்டுக்காக வனிதா செய்த ஷாப்பிங், வைரலாகும் வீடியோ!

Vanitha Shopping with Velavan Stores

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் செயல்பட்டு வந்த கதை மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அதன் அடுத்த கேள்வியாக சென்னை தி நகரில் உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு தளத்துடன் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற கடை திறக்கப்பட்டது.

முதலில் ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என விற்பனையை தொடங்கிய இந்த கடை தற்போது கிச்சனுக்கு தேவையான பாத்திரங்களை கிலோ கணக்கில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.

தரமான ஆடை, ஆபரணங்கள் ஆகியவை எங்கும் கிடைக்காத குறைந்த விலையில் கிடைத்து வருவதால் தொலைக்காட்சி பிரபலங்கள், வெள்ளித் திரைப் பிரபலங்கள் என பலர் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளனர். ‌

வனிதா விஜயகுமார் அவர்களும் ஏற்கனவே இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் செல்வதற்கு முன்னர் ஷாப்பிங் செய்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் அவர் என்னுடைய தொல்லை தாங்காமல் கமல் சார் சிரிச்சிட்டாரு எனவும் அவர் பிக்பாஸ் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

‌‌