வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் செம்ம பேமஸ் ஆகிவிட்டார். இவர் இதை தொடர்ந்து குக் வித் கோமாளி மூலம் செம்ம பேமஸ் ஆனார்.
தற்போது இவர் பீட்டர் என்பவரை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, அவர் சொன்னாலே தெரியும்.