தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதனை நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் வனிதா விஜயகுமார் மூத்த மகள் ஜோவிகா விஜயகுமார். பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை மாயா, பூர்ணிமா, நிக்சன் சரவணன் விக்ரம் ஆகியோருடன் மிகவும் நெருக்கமான நட்பை கொண்டிருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இவர்களது நட்பு தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே சரவண விக்ரம், நிக்சன் ஆகியோர் ஜோவிகாவை சந்தித்த நிலையில் தற்போது வனிதா வீட்டில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பார்ட்டியில் பூர்ணிமா, நிக்சன், சரவணன் விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
View this post on Instagram