குறைந்த விலையில் மிகவும் சூப்பரான டிசைன் மற்றும் தரமான உடைகளை வேலவன் ஸ்டோர்ஸில் வாங்கி மகிழ்ந்துள்ளார் வனிதா.
தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடைகளில் ஒன்று வேலவன் ஸ்டோர்ஸ். ஆடை ஆபரணங்கள் முதல் வீட்டு தேவையான அத்தனை பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் கடை என்பதால் மக்கள் மத்தியில் இந்த கடைக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
தூத்துக்குடியில் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் கண்ட தலைவன் ஸ்டோர்ஸ் தற்போது சென்னை டி நகரிலுள்ள உஸ்மான் ரோட்டில் 7 அடுக்கு மாடிகள் கொண்ட கடையாக திறக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக மேலும் ஸ்டோர்ஸ் எங்கும் கொடுக்காத அளவில் தள்ளுபடி விற்பனையில் தரமான ஆடைகளை விற்பனை செய்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விற்பனை அமோகமாக தொடங்கியுள்ளது. இதனையறிந்த வனிதா விஜயகுமார் வேலவன் ஸ்டோர்ஸ் சென்று தன்னுடைய குடும்பத்திற்கு தேவையான உடைகளை வாங்கி உள்ளார்.
படத்தில் உள்ள உடைகளையும் அவற்றின் விலையை ஒப்பிட்டு வியந்து போயுள்ளார் வனிதா. கொஞ்சமும் எதிர்பார்க்காத விலையில் நிறைந்த தரத்துடன் உடைகள் இருப்பதாக வேலவன் ஸ்டோர்ஸ் கடைக்கு குட் சர்டிபிகேட் கொடுத்துள்ளார்.
இவர் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் பர்சேஸ் செய்த வீடியோ இணையத்தில் வெளியாக ஏற்கனவே இந்த கடைக்கு சென்ற மக்களும் நல்ல ரேட்டிங் கொடுத் துள்ளனர்.
உண்மையாகவே வேலவன் ஸ்டோரஸ் கடையில் எங்கும் இல்லாத கலெக்சன், குறைந்த விலையில் தரமான உடைகள் கிடைப்பதாக தெரிவித்து கருத்து வருகின்றனர்.
நாங்களும் பொங்கல் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வேலவன் ஸ்டோர் சென்று ஆடைகளை வாங்க இருப்பதாக பலர் கமெண்ட்டுகளில் தெரிவித்து வருகின்றனர்.