தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சரத்குமார். இவரது மகளாக வாரிசு நடிகையாக திரையுலகில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். போடா போடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்தார். விக்ரம் வேதா திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டதை தொடர்ந்து விஜய்க்கு வில்லியாக சர்க்கார் படத்திலும் விஷாலுக்கு வில்லியாக சண்டைக்கோழி 2 படத்திலும் நடித்தார்.
நடித்தால் நாயகியாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் உடல் பூசினாற் போல இருந்த வரலட்சுமி தற்போது உடல் எடையை மொத்தமாக குறைத்து செம ஸ்லிம்மாக மாறி குட்டையான உடையில் க்யூட் போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை எடுத்துள்ளார்.
அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
View this post on Instagram