Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தமிழக அளவில் நஷ்ட்டதை சந்தித்ததா வாரிசு.?வைரலாகும் ஷாக் ரிப்போர்ட்

varisu movie loss-detail-in-tamilnadu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் வாரிசு.

உலகம் முழுவதும் இந்த படம் 300 கோடி வரைவது செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் இந்த படம் தமிழகத்தில் 70 கோடி ரூபாய்க்கு விற்கப்பட மேலும் இரண்டு கோடி ரூபாய் விளம்பரங்களுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த படத்தின் தமிழக ஷேர் 71 கோடி கிடைத்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் படத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாக ரிப்போர்ட் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது.

varisu movie loss-detail-in-tamilnadu
varisu movie loss-detail-in-tamilnadu