Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாரிசு படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..

varisu-movie-television-broadcast-licence details

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, நடிகர் ஷாம், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா என பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தினை வம்சி இயக்கியுள்ளார்.

தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முன்புறமாக நடைபெற்று வருகிறது. மேலும் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை டிசம்பர் மாதத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

varisu-movie-television-broadcast-licence details
varisu-movie-television-broadcast-licence details