Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரஞ்சிதமே பாடலுக்கு மாஸ் நடனம் ஆடிய ரஜினி. வீடியோ வைரல்

varisu-rajithame-song-rajinikanth-dance-video

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்திலிருந்து தமன் இசையில் அண்மையில் வெளியான இரண்டு பாடல்களும் இணையதளத்தில் வைரலாகி ரசிகர்களை வைப் செய்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரஞ்சிதமே பாடலை தலைவர் ரஜினியின் ராக்கம்மா கையத்தட்டு என்ற பாடலுடன் சிங் செய்து நெட்டிசன்கள் வேற லெவலில் எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். இந்த சூப்பரான வீடியோவை பிரபல காமெடி நடிகரான சதீஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வேற லெவலில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

varisu-rajithame-song-rajinikanth-dance-video

varisu-rajithame-song-rajinikanth-dance-video