தமிழ் சினிமாவில் முனி படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வேதிகா. இந்த படம் மட்டும் இல்லாமல் மேலும் சில படங்களில் நடித்துள்ள இவருக்கு தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை. தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார்.
வாய்ப்புகள் அமையாததால் மற்றும் நடிகைகள் போல சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கம் ஆக்கியுள்ளார் நடிகை வேதிகா. அந்த வகையில் தற்போதைய மாலத்தீவு கடற்கரையிலிருந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன.
இதோ அந்த புகைப்படங்கள்
#Maldives pic.twitter.com/ZyW9es82xX
— Vedhika (@Vedhika4u) February 26, 2022