ராகவா லாரன்ஸ் நடித்து வெளியான முனி படத்தின் மூலம் கதாநாயகியாக மிகவும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வேதிகா.
இதன்பின் சிம்புவின் நடிப்பில் வெளியான காளை, அதர்வா நடிப்பில் வெளியான பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் திரையுலகிலும் ஆர்வம் காட்டி நடித்து வந்தார்.
சமீபத்தில் கூட மீண்டும் காஞ்சனா படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். தற்போது தமிழில் விநோதன் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த கொரோனா காலகட்டத்தில் தனது உடல் எடையை மிகவும் ஸ்லிம்மாக மாற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..
— Vedhika (@Vedhika4u) October 19, 2020