Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தூத்துக்குடி மக்களை கவர்ந்த வேலவன் Hyper Market – செம கலெக்ஷன் புடவைகள்!

Velavan Hyper Market has attracted the people of Thoothukudi

தூத்துக்குடி மக்களை கவர்ந்த வேலவன் ஸ்டோர்ஸில் கலக்கலான புடவைகள் கலெக்ஷன் பற்றி பார்ப்போம் வாங்க.

தூத்துக்குடி மக்களை மிகவும் கவர்ந்த கடை வேலவன் ஸ்டோர்ஸ். இதன் புதிய கிளை சென்னை தி நகரில் புதியதாக திறக்கப்பட்டுள்ளது.

சென்னை வேலவன் ஸ்டோர்ஸில் உள்ள கடையில் இடம்பெற்ற புடவைகள் கலெக்ஷன் பற்றி ஏற்கனவே பல வீடியோக்களில் பார்த்துள்ளோம்.

தற்போது தூத்துக்குடியில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸில் எங்கும் கிடைக்காத தள்ளுபடி விற்பனையில் தரமான புத்தம் புதிய ஆடை, ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளன.

அவற்றில் பிரத்யேகமாக புடவைகள் கலெக்ஷனை மட்டும் இந்த வீடியோவில் பார்க்கலாம் வாங்க.

இந்த கடையில் அடித்தளத்தில் பெண்களுக்கான உடைகள் மற்றும் ஆபரணங்கள் உள்ளன. நீங்கள் வேலவன் ஸ்டோர்ஸில் ஆடைகளை வாங்குகிறீர்கள் என்றால் அவர்களே உங்களை ஆட்டோவில் ட்ராப் செய்து விடுவார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

நீங்கள் தூத்துக்குடி சென்றால் மறக்காமல் வேலவன் Hyper Market-க்கு விசிட் அடிங்க, உங்களுக்கு தேவையான அத்தனை பொருட்களையும் குறைந்த விலையில் வாங்கிட்டு வாங்க.