வேலவன் ஸ்டோர்ஸில் கண்ணை கவரும் புது புது கலெக்ஷன்ஸ் மிக மிக குறைந்த விலையில் விற்பனையாகி வருகின்றன.
தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் உருவான கடை மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு மாடி தளத்துடன் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற கடை உதயமாகியுள்ளது.
ஆண், பெண், குழந்தைகள் என அனைவருக்குமான ஆடை, ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் தனிதனி தளத்தில் உள்ளன.
ஏற்கனவே பல்வேறு தள்ளுபடியுடன் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு விற்பனைகள் நடந்து முடிந்தன.
தற்போதும் புத்தம் புதிய கலெக்ஷன்ஸ் மிக மிக குறைந்த விலையில் விற்பனையாகி வருகின்றன. ஆடைகள் தரமாகவும் விலை குறைவாகவும் இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.