சென்னையில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் ஆஃபர்களை அள்ளிக்கொடுத்து சென்னை வாசிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தமிழகத்தில் தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸ். ஆடை முதல் ஆபரணங்கள் வரை ஒரே இடத்தில் விற்பனை செய்வதால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தூத்துக்குடி மக்களின் மனங்களைக் கவர்ந்த வேலவன் ஸ்டோர்ஸ் தற்போது சென்னையிலும் தி நகர் உஸ்மான் ரோட்டில் ஏழடுக்கு தளத்துடன் தங்களுடைய புதிய கிளையை தொடங்கியுள்ளது.
ஏற்கனவே இந்த கடையில் தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தள்ளுபடி விற்பனை அமோகமாக நடைபெற்றது. எங்கும் கிடைக்காத தள்ளுபடி விற்பனையில் நிறைந்த தரமுளள ஆடைகள் ஆபரணங்கள் கிடைத்ததால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.
புத்தாண்டு தினமான இன்றும் மக்கள் கூட்டம் வேலவன் ஸ்டோர்ஸில் ஸ்டோர்ஸில் அலைமோதி உள்ளது.
மேலும் கிறிஸ்துமஸ் புத்தாண்டை தொடர்ந்து பொங்கல் தள்ளுபடி விற்பனையை தொடர்ந்து நடைபெற உள்ளதாக கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எங்கும் கிடைக்காத புதிய டிசைன்களில் ஆடை, ஆபரணங்கள் ஆகியவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் இந்த பொங்கலுக்கான உடைகளை வாங்க உடனே வேலவன் ஸ்டோர்ஸ்க்கு வாங்க.