பண்டிகைக் காலம் முடிந்தும் வேலவன் ஸ்டோர்ஸில் கூட்டம் குறையாமல் இருந்து வருகிறது.
தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடையாக இருந்து வருவது வேலவன் ஸ்டோர்ஸ். ஆடைகள் முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனால் தூத்துக்குடியை தொடர்ந்து சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் வேலவன் ஸ்டோர்ஸில் 7 அடுக்கு தளத்துடன் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது.
எங்கும் கிடைக்காத தள்ளுபடி விற்பனையில் தரமான ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள், ஆபரணங்கள் என அனைத்தும் கிடைப்பதால் தொடர்ந்து மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை காலம் முடிந்தும் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது.
மேலும் வேலவன் ஸ்டோர்ஸ் பிரபலங்களின் ஃபேவரைட் கடையாக மாறியுள்ளது. வனிதா, ஷிவாங்கி, புகழ், பாலா, தீபா, வினோத், ஜெனிபர், ஜாக்லின், உசைன் மணிமேகலை என பல திரையுலக பிரபலங்கள் விசிட் அடித்து ஷாப்பிங் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.