Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெந்து தணிந்தது காடு படம் பற்றி படக்குழு வெளியிட்ட தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

vendhu thaninthathu kaadu movie latest update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான மாநாடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை கௌதம் மேனன் இயக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைவர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய கௌதம் மேனன் பேசிய போது இது முடிவு இல்ல தொடக்கம் தான். வெந்து தணிந்தது காடு திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார். இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 vendhu thaninthathu kaadu movie latest update

vendhu thaninthathu kaadu movie latest update