Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“கோட் படம் ரீமேக் எல்லாம் இல்லை”வெங்கட் பிரபு ஓபன் டாக்

Venkat Prabhu About GOAT Movie is Remake update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற பெயரில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

உலகளாவிய தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் தரத்தில் உருவாகும் இந்த திரைப்படம் ஹாலிவுட் படமான ஜெமினி மேன் ரீமேக் என முன்பு இருந்தே கிசுகிசு பரவி வருகிறது. இரண்டு படங்களின் கதையும் ஒரே மாதிரி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படியான நிலையில் இது பற்றி வெங்கட் பிரபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அவர் இது ரீமேக் எல்லாம் இல்லை, புதிய கதை தான் என தெரிவித்துள்ளார்.

Venkat Prabhu About GOAT Movie is Remake update
Venkat Prabhu About GOAT Movie is Remake update