கோட் படத்தில் நடந்த சுவாரஸ்ய தகவலை வெங்கட் பிரபு பகிர்ந்து உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் மூன்றாவது பாடல் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் வெங்கட் பிரபு சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில் விஜய் ஜாலியாக அனைவரிடமும் பேசி கலாய்த்து கொண்டிருப்பார். இது மட்டும் இல்லாமல் விஜய் அதிகமாக bloopers எடுப்பதற்கு பிரசாந்த் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
பலர் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாக இருப்பார் என்று சொல்லுவார்கள் ஆனால் அதெல்லாம் உண்மை கிடையாது அவர் ஜாலியாக விளையாடி கொண்டு தான் இருப்பார்.
வெங்கட் பிரபு சொன்ன இந்த தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.