தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார் வெங்கடேஷ் பட். வாழ்க்கையில் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கையில் முக்கிய பங்காற்றிய குக் வித்து கோமாளி நிகழ்ச்சியை எப்போதும் மறக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram