விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பு பெற்ற படம் வேட்டைக்காரன். இப்படத்தை ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்தது.
இப்படத்தின் இயக்குனர் பாபு சிவன், உடல்நலம் முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இந்த தகவல் ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.