Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வேட்டையன் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?போஸ்டரால் உற்சாகத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான லால் சலாம் திரைப்படத்தை தொடர்ந்து வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்குகிறார். மேலும் இத படத்தில் ராணா டகுபதி, அமிதாப்பச்சன், பஹத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சென்னை தூத்துக்குடி என்ன பல்வேறு இடங்களில் படமாகி வரும் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vettaiyan movie release poster update
Vettaiyan movie release poster update