Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நயன்தாராவுக்கு முத்தம் கொடுத்த விக்னேஷ்.. வைரலாகும் புகைப்படம்

vicky-kisses-to-nayanthara-in-marriage photo

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ராணா நயன்தாரா ஏழு வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை இன்று திருமணம் செய்து கொண்டு கரம் பிடித்தார்.

இந்தத் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ராசாத்தி மிக கோலாகலமாக திரையுலக பிரபலங்கள் உறவினர்கள் மத்தியில் நடந்து முடிந்தது. திருமண நிகழ்வுகளை OTT நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் வெளியிட உள்ளது. இதன் காரணமாக திருமண நிகழ்வில் பங்கேற்பவர்கள் செல்போன்களை கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இப்படி பயங்கர கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய மனைவி நயன்தாராவுக்கு பாசத்துடன் முத்தமிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்