தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற துணிவு படத்தை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார்.
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் துபாயில் தொடங்கியுள்ளன. அஜித் மற்றும் திரிஷா படப்பிடிப்புக்காக துபாய் ஏர்போர்ட்டில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடங்கியதை மதுரை அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்து அலப்பறை செய்து கொண்டாடியுள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்
Good morning all 🙏♥️
our game is starting today💥💥💪#VidaaMuyarchi | #AjithKumar pic.twitter.com/F7eQcYBmqt
— AK Devil 🥷 (@AKJoyal) October 4, 2023