Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விரைவில் முடிவுக்கு வரும் விடாமுயற்சி.ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான துணிவு படத்தை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர் என பலர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்புகள் தாய்லாந்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி மாதம் முழுவதும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு 6 மாதங்கள் போஸ்ட் ப்ரொடெக்ஷன் பணிகள் நடைபெறும் எனவும் தெரிய வந்துள்ளது.

Vidamuyarchi shooting update viral
Vidamuyarchi shooting update viral