சட்டை பட்டனை கழட்டி விட்டு காத்து வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நடிகை வித்யுலேகா ராமன்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வித்யுலேகா ராமன். காமெடி நடிகையாக அஜித் விஜய் என பல நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடிக்கிறார். ஆரம்பத்தில் குண்டாக இருந்த வித்யுலேகா ராமன் தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியிருக்கிறார்.
மேலும் சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து இருந்தது. தற்போது வித்யுலேகா ராமன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையில் பட்டனை கழட்டி விட்டு ஹாயாக காத்து வாங்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.