Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தாறுமாறாக எகிரிய விடுதலை படத்தின் பட்ஜெட்.. பிரபல நிறுவனம் எடுத்த முடிவு..

viduthalai movie latest update

தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நாயகனாக நடித்து வரும் திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக முரட்டுத்தனமான வேடத்தில் நடிக்கிறார்.

முதலில் நான்கு கோடியில் தொடங்கிய இந்த படத்தின் பட்ஜெட் தற்போது 40 கோடி வரை உயர்ந்து நிற்கிறது. இதனால் படப்பிடிப்புகள் படத்தில் வேலைகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இப்படியான நிலையின் தற்போதைய உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நிறுவனம் இந்த படத்தை இணைந்து வழங்க முடிவெடுத்து கைகோர்த்துள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இணையத்தில் வெளியாக இந்த படத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

 viduthalai movie latest update

viduthalai movie latest update