தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக அஜித் 61 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் அஜித்.
தற்போது இந்த படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது “நான் என் இதய பூர்வமாக 100 சதவீத உழைப்பை கொடுப்பேன்.. நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. ரசிகர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் தரமான திரைப்படமாக அஜித் 62 படம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
