தளபதி விஜய் பிகில் திரைப்படத்தின் வெற்றிக்கு பின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தளபதி விஜய்யுடன் பிரபல மலையாள நடிகர் பாஹத் பாசில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த புகைப்படம் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் இவர்கள் இருவரும் நடித்த போது எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
நடிகர் பாஹத் பாசில் தமிழில் வேலைக்காரன் திரைப்படத்தில் நடிகர் சிவா கார்திகேயனுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Enga Irundhu da Indha Pic ellam Kedaikidhu Ungaluku 😇 Unseen.. 🥳❤️ #Master @actorvijay pic.twitter.com/uYcjOJoTQs
— T V F ™ (@TVFOfficial) June 8, 2020