தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான வளம் வருபவர்கள் ரஜினி, கமல், விஜய்.
அரசியலுக்கு சென்றாலும் தற்போது வரை ஒரு நடிகனாக மக்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்து வைத்துள்ளார் விஜயகாந்த்.
இதில் ஒருவருக்கு ஒருவர் எங்கயாவது சந்தித்தல், அதுவே சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகும்.
ஆனால் ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த், வடிவேலு, சிம்பு, ஷாம், பிரபு, நடிகை மீனா என பலரும் பல ஆண்டுகளுக்கு முன் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
அதற்கு காரணம் சிங்கப்பூரில் நடைபெற்ற திரைத்துறையில் கலைவிழா தான். அதற்காக தான் இங்கிருந்து நம் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர்.
அப்போது அனைவரும் ஒன்றாக இருக்கும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது..
இதோ அந்த வீடியோ..
கடைசில வந்தார் ராஜா போல தளபதி விஜய் 😍@actorvijay #Master pic.twitter.com/faoiSk5F76
— Deepa Vijay ツ (@Deepa_off) July 18, 2020