தமிழ் சினிமாவை பொறுத்தவரை என்றும் முதலிடத்தில் இருப்பது ரஜினி. ஆனால், சமீப காலமாக விஜய், அஜித் அசுர வளர்ச்சி இவரை கொஞ்சம் சறுக்க வைத்துள்ளது.
இந்நிலையில் டி ஆர் பி விஷயத்தில் எப்போதும் விஜய் தான் முன்னணியில் இருப்பார்.
அவர் படங்கள் தான் டி ஆர் பியில் எப்படியாவது 5 இடத்திற்குள் வந்துவிடும்.
அந்த வகையில் கடந்த வாரம் தலைவா படத்தை சந்திரமுகி TRPயில் முந்தி இன்றும் நம்பர் என்று ரஜினி நிருபித்துள்ளார்.