தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள்.
இவர்கள் நடிப்பில் உருவாகியிருந்த மாஸ்டர் மற்றும் சூரரை போற்று என இரண்டு திரைப்படங்களின் வெளியிடும் கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 1997ல் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் நேருக்கு நேர், இப்படத்தின் மூலம் நடிகர் சூர்யா கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர்கள் அப்போது எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
A Rare Pic Of Anna ❤#HBDTHALAPATHYVijay #Master // @actorvijay pic.twitter.com/kKxUe8KqCP
— sαкτнi vigทєsн┃🇲 🇦 🇸 🇹 🇪 🇷 (@SakthiKVignesh) June 21, 2020