தளபதி விஜய் திரைப்படங்கள் வசூலில் சாதனை படைப்பது போல TRP யிலும் சாதனை செய்து வருகிறது.
அந்த வகையில் இந்த லாக்டவுன் சமயத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரைப்படங்களில் இவரின் திரைப்படம் தான் TRPயில் NO.1 இடத்தை பிடித்துள்ளது.
கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்பட்ட திரைப்படங்களில் டாப் 5 இடத்தை பிடித்த திரைப்படங்களை தான் பார்க்கவுள்ளோம்.
1. பைரவா – 15348
2. காஞ்சனா 3 – 15184
3. தர்பார் – 14593
4. கில்லி – 13469
5. சீமராஜா – 13456