Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாத்தி கம்மிங் பாடலுக்கு குழந்தைகளுடன் நடனமாடிய விஜய்.. வைரலாகும் வீடியோ

Vijay Dance to Vaathi Coming Song

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் மாஸ் காட்டி வருகிறது.

பீஸ்ட் படம் பற்றி ரசிகர்கள் கொண்டாடி வரும் நேரத்தில் தளபதி விஜய் டான்ஸ் மாஸ்டர் சதீஷின் குழந்தைகளை சந்தித்துள்ளார். அப்போது அவர்களுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இந்த செம அழகான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.