Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் தேவர கொண்ட வெளியிட்ட புகைப்படம். கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

vijay-devarkonda-instagram-story

தெலுங்கு திரையுலகில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. இந்த படத்தைத் தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி கண்டார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவரது நடிப்பில் அடுத்ததாக குஷி திரைப்படம் வெளியாக உள்ளது. சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படியான நிலையில் விஜய் தேவரகொண்டா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பெண்ணின் கையை பிடித்தபடி இருக்கும் போட்டோவை வெளியிட்டு காதலை உறுதி செய்துள்ளார்.

மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் யார் அந்த காதலி என்ற ஆவலோடு கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருவேளை ராஷ்மிகாவா இருக்குமோ என்றெல்லாம் கூட சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.

vijay-devarkonda-instagram-story
vijay-devarkonda-instagram-story