பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திடம் துரதிர்ஷ்கைப்பற்றப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டில் சில நாட்கள் இருந்தவர் இந்திய ராணுவ வீரர் அபிநந்தன்.
பின் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். பாகிஸ்தான் ராணுவ மேஜருடன் டீ சாப்பிடும் போது நிகழ்ந்து அவரின் உரையாடல் வீடியோ பலரையும் அச்சமயத்தில் மிகவும் கவர்ந்தை நினைவு கூறவேண்டும்.
இந்நிலையில் அந்த பாலகோட் சம்பவத்தை மையமாக கொண்டு ஒரு படம் எடுக்கப்படுகிறதாம். இப்படத்தை பிரம்மாண்ட பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்க அபிஷேக் கபூர் தயாரிக்கிறாராம்.
இதில் அபிநந்தன் வேடத்தில் தெலுங்கு சினிமா ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கிறாராம்.