Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி விஜய்யின் திருமண வரவேற்பு பத்திரிக்கையை பார்த்திருக்கிறீர்களா?? முதல் முறையாக இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

தளபதி விஜய்யின் திருமண வரவேற்பு பத்திரிக்கை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் இன்று தன்னுடைய 21 வது திருமண நாளைக் கொண்டாடி வருகிறார்.

இதனால் திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தளபதி விஜய்க்கு திருமண தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் விஜய்யின் சங்கீதாவும் இணைந்திருக்கும் புதுப்புது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வைரலாக வாழ்த்துக்களால் அவர்களை நனைத்து வருகின்றனர்.

அந்த வகையில் ரசிகர்கள் சிலர் தளபதி விஜய் மற்றும் சங்கீதா ஆகியோரின் திருமண வரவேற்பு பத்திரிக்கையை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

முதல் முறையாக தளபதி விஜய் மற்றும் சங்கீதா ஆகியோரின் திருமண பத்திரிக்கை சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் பலரின் கவனத்தை இது ஈர்த்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

தன்னுடைய காதல் குறித்து தளபதி விஜய் பேசிய வீடியோ