தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் உருவாகியுள்ளது.
இப்படம் கொரொனாவால் ரிலிஸ் தள்ளி செல்ல, இந்நிலையில் மாஸ்டர் தீபாவளிக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறது.
தற்போது மிஷ்கின் ஒரு பேட்டியில், நான் யூத் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது, விஜய்யிடம் பேசியதே இல்லை.
அவரே என்னிடம் வந்து ஏன் என்னிடம் எல்லாம் பேச மாட்டீங்களா என்றார், என கூறியுள்ளார்.