தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். யுவராஜ் நடிப்பில் இதுவரை பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இறுதியாக வெளியான லியோ படத்தை தொடர்ந்து தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து மேலும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க உள்ள விஜய் அடுத்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சிங்காக வலம் வந்த விஜய்யும் சில திரைப்படங்களை தவற விட்டுள்ளார். அப்படி இவர் தவறவிட்ட ஐந்து திரைப்படங்கள் மாபெரும் ஹிட்டும் ஆகியுள்ளது.
அப்படி விஜய் தவற விட்டு மிகப்பெரிய ஹிட் கொடுத்த அந்த ஐந்து படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. தூள்
2. தீனா
3. சிங்கம்
4. முதல்வன்
5. சண்டக்கோழி
இந்த ஐந்து படங்களில் விஜய் எந்த படத்தில் நடித்திருந்தால் மேலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கும் என்று கமெண்ட்டில் சொல்லுங்க.