Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

250 கோடி பட்ஜெட்டில் உருவாக இருந்து பிரமாண்ட படத்தை தவறவிட்ட தளபதி விஜய், எந்த படம் தெரியுமா?

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 65வது படத்தை நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை குறித்த இதுவரை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் 99% சதவீதம் இது உறுதி செய்யப்பட்டு தகவல் தான்.

இந்நிலையில் தளபதி விஜய் தான் முதலில்.பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வேண்டியதாம்.

அவரும் விக்ரம் மகேஷ் பாபு ஆகியோர் இப்படத்தில் நடிப்பதாக இருந்து போட்டோஷுட் எல்லாம் நடந்து பின் படம் ட்ராப் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.