விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். தமிழை தாண்டி ஆந்திரா, கேரளா, கர்நாடகா என மற்ற மாநிலத்திலும் தளபதியின் தீவிர வெறியர்கர் உள்ளனர்.
ஆந்திரா, கேரளாவில் அப்படிபட்ட ரசிகர்களை பார்த்திருப்போம், மாஸ்டர் படப்பிடிப்பில் கர்நாடகா ரசிகர்களையும் பார்த்தோம்.
தற்போது வருடா வருடம் ஒரு படமாவது ரசிகர்களுக்கு கொண்டாட கொடுக்கும் விஜய்யால் இம்முறை படம் ரிலீஸ் செய்ய முடியவில்லை.
வழக்கம் போல் அவர் பணியை முடித்துவிட்டார் கொரோனா வந்து கெடுத்துவிட்டது.