Tamilstar
News Tamil News

தளபதி விஜய்யின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா?

தமிழ் சினிமாவின் ஒரு சிலர் இணைந்தாலே ஹிட் என்று அடித்து சொல்லிவிடலாம். அந்த வகையில் விஜய் தற்போது மாஸ்டர் படத்தை முடித்துவிட்டு அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.

இந்த கூட்டணி மட்டும் அமைந்தால் கண்டிப்பாக அப்படம் செம்ம குடும்ப கமர்ஷியல் ஹிட்டாக அமைய வாய்ப்புக்கள் அதிகம்.

இதற்கான முதற்கட்ட பேச்சு வார்த்தைகள் தற்போது நடந்து வருகிறதாம்.