நடிகர் விஜய் தமிழில் மட்டுமல்லாமல் இந்தியளவில் ரசிக்கப்படும் ஒரு நடிகராக மாறிவிட்டார். இவரின் மாஸ்டர் படத்திற்காக தான் பல கோடி ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
தளபதி விஜய்யின் பல அறிய புகைப்படங்களை, நாம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஷார் செய்யுயும் பொழுது பார்த்து ரசித்திருப்போம்.
அந்த வகையில் தனது நண்பர்களுடன் தளபதி விஜய் இருக்கும் ;ஓர் அறிய புகைப்படம் ஒன்று தற்போது டுவிட்டரில் வெளிவந்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்…
Unseen pic of #ThalapathyVijay annan with friends! 🖤#Master @actorvijay @SanjeeveVenkat pic.twitter.com/6canuc8L7M
— S.Vishnu Vijay (@S_VishnuVijay) June 10, 2020