தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நடச்சத்திரமாக திகழ்பவர், இவரை பற்றின எந்த ஒரு புதிய செய்தி வந்தாலும் அது மிக பெரிய அளவில் பேசப்படும்.
பிகில் திரைப்படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய் பிற மொழியில் ஹிட்டான படங்களை ரீமேக் செய்துள்ளார் என்பது தெரிந்ததே, ஆனால் இவரின் பிளாக் பஸ்டர் திரைப்படங்களையும் பிற மொழிகளில் செய்துள்ளனர். என்னென்ன என்று காணலாம்,
1. பூவே உனக்காக (1996) – தெலுங்கு, கன்னடம், ஹிந்தி
2. ப்ரியமுடன் (1998) – தெலுங்கு, கன்னடம், ஹிந்தி
3. துள்ளாத மனமும் துள்ளும் (1999) – தெலுங்கு, கன்னடம், பெங்காலி மேலும் 2 மொழிகள்
4. குஷி (2000) – தெலுங்கு, கன்னடம், ஹிந்தி
5. திருமலை (2003) – தெலுங்கு
6. திருப்பாச்சி (2005) – தெலுங்கு, கன்னடம்.